computer பார்வையற்றவர்களுக்கான புதிய மொபைல் செயலி உருவாக்க ரிசர்வ் வங்கி திட்டம்! நமது நிருபர் மே 13, 2019 பார்வையற்றவர்கள் ரூபாய் நோட்டுகளை அடையாளம் காணும் வகையில், புதிய மொபைல் செயலியை உருவாக்க ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது.